இஸ்லாமிய நம்பிக்கை காரணமாகவே அணு ஆயுதத்தை விரும்பவில்லை – காம்னஈ

அமெரிக்க, மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை பயந்து அல்ல மாறாக இஸ்லாமிய மார்க்க நம்பிக்கை காரணமாகவே அணு ஆயுதம் வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ கூறியது:


மனித சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை தயாரிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது. ஆனால், அணு ஆயுதத்தை தயாரிக்க ஈரான் விரும்பினால், அமெரிக்கா மட்டுமல்ல யார் எதிர்த்தாலும் அதிலிருந்து பின்வாங்கமாட்டோம். மனித உரிமைக்கு தீங்கு விளைவிக்கும் அமெரிக்கா மனித உரிமைகள் குறித்து பெருமை பேசுகிறது. அணுசக்தி விவகாரத்திலும் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. இவ்வாறு அவர் கூறினர்.

Related

முக்கியமானவை 9116233112358824801

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item