வேலூரில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழுவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்
- தலைவராக மவ்லவி ஜே.எஸ். ரிபாயி
- பொதுச் செயலாளராக ப. அப்துஸ் ஸமது
- பொருளாளராக வழக்குறைஞர் பி.எம். ஆர். சம்சுதீன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.