மரண அறிவிப்பு...
http://koothanallurmuslims.blogspot.com/2015/03/blog-post_16.html
முஹம்மதியா தெரு K.S.M. நூர் முஹம்மது மச்சான் கூத்தாநல்லூர் நேருஜி ரோட்டில் வசித்து வந்த கோஸ் முஹம்மது அலி அவர்கள் (16 : 03 : 2015 )இறைவனிடம் சேர்ந்து விட்டார் அன்னாரின் ஜனாசா இன்று மஃஹ்ரிப் தொழுகைக்கு பிறகு கூத்தாநல்லூரில் நல்லடக்கம் செய்யப்படும்..