ஆதார் அட்டை !
http://koothanallurmuslims.blogspot.com/2015/03/blog-post_17.html
முக்கிய அறிவிப்பு !
ஆதார் அட்டை எடுப்பதற்கு புதிய படிவம் பூர்த்தி செய்து கொடுத்தவர்களுக்கு தற்சமயம் புகைப்படம் எடுக்கும் பணி மரக்கடை பள்ளியில் நடைபெற்று வருகிறது
நீங்கள் படிவத்தில் பூர்த்தி செய்து கொடுத்த மொபைல் எண்ணுக்கு அழைப்பு வரும் அதன் பிறகு சென்று புகைப்படம் எடுத்து கொள்ளலாம்