பாப்புலர் ஃப்ரண்ட் அறிவிப்பு !
http://koothanallurmuslims.blogspot.com/2015/03/blog-post.html
பத்திரிகை செய்தி !
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கூத்தாநல்லூர் நகரம் சார்பாக மக்கள் சங்கமம் என்னும் மாநாடு
மே மாதம் 2,3 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் கூத்தாநல்லூர் பற்றிய வரலாற்று செய்திகளையும், புகைப்படத்தையும் மற்றும் முக்கிய பாரம்பரிய தகவல்களையும் கண்காட்சியில் காட்சிப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநாட்டிற்கு முன்பு பல விளையாட்டு போட்டிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படுள்ளது என்பதை மாநாட்டு குழு தலைவர் அப்துல் ராஜிக் அவர்கள் செய்தியாளரிடம் தெரிவித்தார்.