தென்காசியில் குண்டு வெடிப்பு - ஹிந்து தீவிரவாதிகளுக்கு தொடர்ப்பா?

தென்காசி அருகில் உள்ள பண்பொழி யில் பள்ளி சிறுவன் டெடனேட்டர் வெடிபொருள் வெடித்ததில் காயமடைந்தான் . இது தொடர்பான போலீஸ் விசாரணையில் அதே பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருந்த ராஜேந்திரனை போலீஸ் கைது செய்தது . அவரிடமிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றபட்டன .


திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் விஜயேந்திர பிடாரி கூறும் போது"ராஜேந்திரன் என்பவன் வீட்டிலிருந்து 10 வெடிக்க செய்யும் டெடனேட்டர்கள் கருவிகளும் ஏராளமானவெடிபொருட்களும் (GUN POWDER ) ,சட்டவிரோதமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவை அனைத்தும் கைப்பற்றபட்டுள்ளன என்றும் குறுப்பிட்டார்.

இவ்வழக்கை அச்சன்புதூர் காவலர்கள் விசாரித்து வருகின்றனர். காயமடைந்த ஆசிப் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தற்போது ஆபத்தான கட்டத்தை விட்டு தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிதுள்ளர்கள். அவருடைய முகமும் ,கையும் கடுமையாக காயமடைந்துள்ளது .

Related

thenkasi 6091336278573360323

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item