திருப்பூரில் பாதிக்க பட்டவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஆறுதல்

திருப்பூர் நொய்யல் ஆற்று வெள்ள பெருக்கு காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்க பட்டுள்ளனர். மேலும் அம்மக்கள் தங்க இடமின்றி, உணவு கிடைக்காமல் மிகவும் அவதி பட்டனர் . இதனை அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI  அவர்களை கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து மேலும் அவர்களுக்கு உண்ண உணவும் அளித்தது. வெள்ள நிவாரண முகாமில் பாதிக்க பட்டவர்களுக்கு ஆறுதல் கூற பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A .S . இஸ்மாயில் மற்றும் SDPI இன் மாநில பொதுசெயலாளர் S .M .ரபீக் அஹ்மத் ஆகியோர் சென்றனர் .அங்கு அவர்களுக்கு தேவையான் நிவாரண உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.பாப்புலர் ஃப்ரண்ட்டின் உதவிகளை அறிந்து அங்குள்ள மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.

திருப்பூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் SDPI தொண்டர்கள்
SDPI மற்றும் POPULAR FRONT சார்பாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்
தினகரன் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி
திருப்பூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் SDPI ன் மாநில பொதுச்செயலாளர் S .M ரபீக் அஹ்மத்

Related

ஏழைகளுக்கு மறுவாழ்வு கிராமம் திறப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் வீடு இல்லாத ஏழை மக்களுக்காக ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் மறுவாழ்வு கிராமம் திறக்கப்பட்டது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா நிறுவனம்தான் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன். ...

ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும்! SDPI !!

SDPI கட்சியின் புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் E.அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய உரை. SDPI அமைத்திருக்கும் இந்த அரசியல் தளம் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item