ஆரோகியமான மக்கள் வலிமையான தேசம் துவக்க நிகழ்ச்சி

ஆரோகியமான மக்கள் வலிமையான தேசம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தமிழகத்தின் துவக்க நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வருடந்தோரும் நடத்தும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தலைப்பில் தேசிய அளவில் (February 10 – 20)  நடைபெற உள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தமிழகத்தின் துவக்க நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மத் பக்ருதின் தலைமையில் மாவட்ட தலைவர் ராஜா உசேன் வரவேற்புரை வழகினார் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள், கோவை மாநகர மேயர் செ. மா. வேலுச்சாமி அவர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவ மனை சிவப்ரகாசம் அவர்கள் பங்கு பெற்றனர். பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் யோகா வகுப்பும் நடைபெற்றது .



Related

இயக்கங்கள் 6819557513861224499

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item