மூத்த ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் நீதி மன்றம் விடுதலைச்செய்தது


கடந்த 3 வருடங்களாக சிறையிலிருந்த ஃபலஸ்தீன் பாரளுமன்ற சபாநாயகரும் எம்.பியுமான அப்துல் அஸீஸ் துவைக்கியை இஸ்ரேல் நீதி மன்றம் விடுதலைச்செய்தது.
அப்துல் அஸீஸ் துவைக்கின் காவலை மேலும் நீட்டுவதற்கு அரசுதரப்பு வழக்கறிஞர் எடுத்த வைத்த வாதங்கள் நீதிபதியை திருப்திபடுத்தாததால் அவரை நீதிபதி விடுதலைச்செய்து உத்தரவிட்டார்.
60 வயதான துவைக் கடந்த 2006ஆம் ஆண்டு காஸா எல்லையில் ஹமாஸால் இஸ்ரேலிய ராணுவ வீரன் கிலாத் ஸாலித் கைதுச்செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்குகரையில் வைத்து இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார்.
இவருடன் மேலும் 40 ஹமாஸ் அரசியல் தலைவர்களும் கைதுச்செய்யப்பட்டனர்.அப்துல் அஸீஸ் துவைக் அவர்கள் எதிர்காலத்தில் ஃபலஸ்தீனத்தின் பாராளுமன்றத்திற்கு ஹமாஸ் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக கணிக்கப்படுகிறார்.
செய்தி ஆதாரம்:அல்ஜசீரா இனையதளம்.

Related

அஹ்லே ஹதீஸ் தலைவர் ஷவ்கத் ஷா குண்டுவெடிப்பில் பலி

பிரபல மார்க்க அறிஞரும், ஜம்மியத்துல் அஹ்லே ஹதீஸ் இயக்கத்தின் தலைவருமான மெளலவி ஷவ்கத் ஷா ஸ்ரீநகரில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானார். நேற்று மதியம் 12.30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மைசூமா...

காவி "மெளலானாக்கள்" - சங்க்பரிவாரின் புதுமுயற்சி

முஹம்மது வாஹித் ஜிஸ்தி தலைமையில் 15 பேர்கள் அடங்கிய காவி மெளலானாக்களின் கும்பல் ஒன்று லக்னோவில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மச்சாலி மஹால், மாடல் டவுன், பஈஸி மஸ்ஜித் ஆகிய பகுதிகளிலுள்ள சாக்கடை ஓடும...

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை : திறக்காத, மு.க.வின் மனக்கதவு!

இந்திய திருநாட்டில் கரசேவை[!] என்ற பெயரில் காடையர்களை கூட்டிச்சென்று, கருணை நாயனாகிய அல்லாஹ்வின் ஆலயத்தை இடித்தவர்களுக்கு ஒரு நாளில் சிறைக்கதவு திறக்கிறது. அவர்கள் துணைப் பிரதமர் பதவி வரைக்கும் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item