சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை
http://koothanallurmuslims.blogspot.com/2011/07/blog-post_3299.html
வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தின அணிவகுப்பு நெல்லையில் நடைபெற இருக்கிறது .இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது. அணிவகுப்பின் பயிற்சி முகாம் நாகர்கோவில் லாயத்தில் வைத்து நடைபெற்றது.அணிவகுப்புக்கு காவல் துறை உதவி ஆய்வாளர் பாலா முருகன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.
மக்கள் திரளாக கலந்து சுதந்திர அணிவகுப்பு வீரர்களை வரவேற்றனர் இந்த பயிற்சி முகாமிற்கு லாயம் முன்னால் பஞ்சாயத்து தலைவர் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .பாப்புலர் பிரண்ட் நாகர்கோவில் மாவட்ட தலைவர் ஜுல்பி முஹம்மத் தலைமை வகித்தார் முடிவில் பாப்புலர் பிரண்ட் நெல்லை மாவட்ட செயலாளர் ஹைதர் ஆலிம் நன்றி உரை ஆற்றினார்.