ஈரானை தாக்கினால் இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம் – காம்னஈ
http://koothanallurmuslims.blogspot.com/2013/03/blog-post_4080.html
ஈரான் தாக்கினால் இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம் என்று ஈரானின் உயர் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதும் இதற்கு முன்பும் இருந்த இஸ்ரேலிய தலைவர்கள் ஈரானை தாக்குவோம் என்று மிரட்டல் விடுக்கின்றார்கள். இத்தகைய முட்டாள் தனத்தை அவர்கள் மேற்கொண்டால் அவர்களின் டெல் அவீவ், ஹைஃபா நகரங்களின் பெயர்கள் மட்டுமே மிஞ்சும் என்று காம்னஈ தொலைக்காட்சி மூலமாக ஆற்றிய உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.