அணு ஆயுதத்திற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை – அஹ்மத் நஜாத்

இஸ்லாம் அணு ஆயுதங்களை தடைச் செய்கிறது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.

ஈரான்-ஈராக் போர் காலக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களுக்கு பலியானவர்களை நினைவுக்கூறும் விதமாக மேற்கு நகரமான போருஜர்தில் நடந்த நிகழ்ச்சியில் அஹ்மத் நஜாதின் செய்தி வாசிக்கப்பட்டது.

ஈரானின் ராணுவ கொள்கையில் அணு ஆயுதங்களுக்கு இடமில்லை. உயர் ஆன்மீக தலைவர் அலி காம்னஈ ஏற்கனவே இதுக்குறித்து விளக்கிவிட்டார். பேரழிவு ஆயுதங்களுக்கு இஸ்லாம் அனுமதி அளிப்பதில்லை என்பதே ஈரானின் இத்தகைய நிலைப்பாட்டிற்கு காரணமாகும் என்று நஜாத் தனது செய்தியில் கூறியுள்ளார்.

Related

சமுதாயம் 5341855696754863417

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item