கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் -- பாப்புலர் ப்ரண்ட் முடிவு

நாடு முழுவதும் "பள்ளி செல்வோம்" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கோள்ளப்படும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு
முடிவு
செய்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களை போல் இந்த வருடமும் கல்வி வழிகாட்டி முகாம்களும், விழிப்புணர்வு பிரச்சரங்களும் மேற்கோள்ளப்படும் என தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளது..

இந்த செயற்குழு கூட்டத்தில் சேர்மன் அப்துர்ரஹ்மான், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் திரு. முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்

முழுமையான செய்திக்கு இங்கே அழுத்தவும்

http://popularfrontindia.org/home/NEWS/more_news/Popular%20Front%20launching%20school%20chalo%௨௦கம்

Related

TMMK 8061380412607515870

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item