கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விபரம்

நேற்று நடை பெற்ற ஜமாஅத் தேர்தலில் 15 நபர்கள் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர் அவர்களின் பெயர் மற்றும் ஓட்டு விபரம் :

1. P.M.A. Rafiudeen - 765
2. T.M. Thamijudeen - 727

3. A.P.N. Abdul Rawoof - 710

4. N.M.A. Sihabudeen - 699

5. Jamal Shaik Abdul Kader - 694

6. Sadaiyan Kader Hussain - 690

7. S.A. Jafurulla Khan - 615

8. J.M.Rahmathullah - 606

9. S.M. Taj Mohamed - 602

10. S.M. Ismail Gani - 599

11. K.A. Barakathullah - 581

12. L.M. Ashraf - 562

13. A.S. Abdul Rajaak - 542

14. Ravanan Kareem - 536

15. Alwany Abdul Hakeem -
535

வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் இணைய குழுவின் சார்பிலும் மற்றும் கூத்தாநல்லூர் மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.




நல்ல முறையில் வாக்களித்து நல்ல தலைமையை தேர்ந்தெடுத்த கூத்தாநல்லூர் மக்களுக்கும், அதற்காக இரவும் பகலும் உழைத்த நல் உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item