பாட்ஷா பாய் மகன் ஸித்தீக் உட்பட 21 கோவை சிறைவாசிகள் விடுதலை
http://koothanallurmuslims.blogspot.com/2009/12/21.html
பாஷாபாய் மகன் ஸித்தீக் அலி உட்பட 21 பேர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையானவர்களின் விபரங்கள் பாஸித், சத்தியமங்களம் குட்டி, ஊம்பாபு, ஜாஹிர் ஹுஸைன், தடா அஸ்லாம், ஸெய்யது ஜஃபர், பூச்சை கண் ஸலாம், தடா சிராஜ், கீழக்கரை அப்பாஸ், பாபு, அமானுல்லாஹ், முத்தப்பா, ஒஸீர் பாஷா, ஸலிம், இஸ்மாயில், மக்கான் ஜபார், நுர்முஹம்மது ஆகிய கோவை சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாஷாபாய், அன்ஸாரி, தடா புகாரி உட்பட 18 பேருக்கு தண்டனை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோவையைச் சேர்ந்த சகோதரர் கோவை தங்கப்பா அவர்கள் தெரிவித்தார்கள்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மதானிக்கு எதிரான மனு தள்ளபடி செய்யப்பட்டது.
Source : INTJONLINE
Source : INTJONLINE