கூத்தாநல்லூரில் IAS மற்றும் IPS விழிப்புணர்வு கருத்தரங்கம்
![](https://resources.blogblog.com/img/icon18_edit_allbkg.gif)
http://koothanallurmuslims.blogspot.com/2014/02/ias-ips.html
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் சனிகிழமை (22-02-2014) காலை 9 மணியளவில் நமதூர் செல்வி மஹால் அரங்கில்
"இந்திய நிர்வாகதுறை மற்றும் அரசுத்துறை பணிகளுக்கான மாணவ மாணவியர்களுக்கு
மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் ஊக்கபடுத்தும்
நிகழ்ச்சி" நடைபெற உள்ளது, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தவறாமல் கலந்து கொண்டு பயன் அடைய வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.
நிகழ்ச்சியின் நேரலை காண கீழ் காணும் இணையதளத்தை பார்க்கவும்:
தங்களின்,
ஆக்ஸ்போர்டு மேல்நிலைபள்ளி,
கூத்தாநல்லூர்,
KNR யூனிட்டி,
அமீரகம் - சிங்கப்பூர் - புருனை - குவைத்