நிவாரண உதவி வழங்கச் சென்ற யாஸீன் மாலிக் கைது

அனந்த்நாக் மாவட்டத்தில் வைத்து போலீஸ் இவர்களை கைதுச் செய்ததாக JKLF வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.போலீஸ் நடவடிக்கையை JKLF கண்டித்துள்ளது.கடந்த மாதம் 3 ட்ரக்குகள் நிறைய நிவாரணப் பொருட்களுடன் சென்ற யாஸீன் மாலிக்கை போலீஸ் திரும்ப அனுப்பியது.