பல்கேரியா தாக்குதல்:இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்தது!

http://koothanallurmuslims.blogspot.com/2012/07/blog-post_23.html
பல்கேரியாவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதலுக்கு தங்கள் மீது குற்றம் சாட்டிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புகாரை ஈரான் நிராகரித்துள்ளது.
இஸ்ரேலின் குற்றச்சாட்டு நகைக்க தக்கதும், பிறரின் கவனத்தை ஈர்க்க கூடியதுமாகும் என அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.
சிரியாவைப் போல உலக நாடுகளின் முன்னால் தங்களையும் அவமதிக்கும் முயற்சிதான் இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் அமைந்துள்ளது என இணையதளம் குற்றம் சாட்டுகிறது.
பல்கேரியா நாட்டில் கடந்த புதன் கிழமை இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் பயணித்த பஸ்ஸில் உடலில் வெடிக்குண்டை கட்டிய நபர் நடத்திய தாக்குதலில் ஏழு இஸ்ரேலியர்கள் உள்பட எட்டுபேர் கொல்லப்பட்டனர்.