மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து போராட்டம்





பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று 17-07-2012 அன்று நடைபெற்றது.

ஜமாத்துல் உலமா தலைவர் அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர் இஸ்மாயில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M பாக்கர், த.மு.மு.க மூத்த தலைவர் ஹைதர் அலி, SDPI தமிழ் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி,

இந்திய தேசிய லீக் இனாயதுல்லாஹ், தேசிய லீக் பசீர் அஹ்மத், சுன்னத்துவல் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர், மறு மலர்ச்சி முஸ்லிம் லீக் உமர் பாருக், வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சிக்கந்தர், ஆல் இந்தியா மில்லி கவுன்சில் அமீர் அலி, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முஹம்மத் மன்சூர், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் முஹம்மத் கான் பாக்கவி மேலும் பல இயக்க தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரை  ஆற்றினர். இந்த நிகழ்ச்சியை முஹம்மத் ஹனிபா ஒருகிணைந்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தொண்டர்களும், பள்ளிவாசல் ஜமாத்தார்களும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related

மலேசியாவில் பழனிபாபா வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மார்ச் 10 அன்று அகெட் சமூக நல அறக்கட்டளை சார்பாக, ஆவண பட இயக்குனர் ஆளுர் ஷா நவாஸ் எழுதிய சமூகப்புரட்சியாளர் ஷஹீத் பழனி பாபா வாழ்க்கை வரலாற்று நூலை ஆங்கிலத்தில் வெ...

சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்திற்கு [UAPA] எதிராக சென்னையில் கருத்தரங்கம்

சிவில் உரிமை பாதுகாப்பு குழு(CPCL) சார்பாக UAPA-வுக்கு (சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) எதிரான கருத்தரங்கம், சென்னையில், ஹை கோர்ட் எதிர்புறம் YMCA ஹாலில் வைத்து நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க...

கஷ்மீரில் யாஸீன் மாலிக் கைது

ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாஸீன் மாலிக் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.பாகிஸ்தானுக்கு சென்றிருந்த யாசின் மாலிக், அங்கு ஏழு வாரங்களுக்கு மேல் தங்கியிர...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item