முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2012/04/blog-post_24.html
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை மற்றும் தஞ்சை ஆகிய ஐந்து
மண்டலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக முஸ்லிம்களின்
இடஒதுக்கீட்டிற்கான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. நடைபெற்ற
அனைத்து இடங்களிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட பெரும் திரளான மக்கள்
கலந்து கொண்டனர்.
கோவை
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்
தலைவர்கள் கோசமிடும்போது எடுத்த படம் |
மாநிலப் பொதுச் செயலாளர் எ.காலித் முஹம்மத் சிறப்புரையாற்றுகிறார் |
SDPI மாநிலத் தலைவர் KKSM தெஹ்லான் பாகவி சிறப்புரையாற்றுகிறார் |
|
தஞ்சை
நெல்லை
மாநில துணை தலைவரும் ,விடியல் வெள்ளி பத்திரிக்கை ஆசிரியரும் முஹம்மத் இஸ்மாயில் உரையாற்றிய பொழுது |
கலந்து கொண்ட மக்களின் ஒரு பகுதி |
மதுரை