முஸ்லிம் இராணுவத்தை அனுப்பி காஸாவை பாதுகாக்க கோரும் ஆர்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றது
முஸ்லிம் எகிப்து காஸாவின் பக்கமுள்ள தனது எல்லையை மூடி காஸாமுஸ்லிம்களை பட்னி போட்டு கொலை செய்ய இஸ்ரேலுக்கு தனது முழுஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றது எகிப்து ஜனாதிபதி ஹுசனி முபாரக் ஒருமுஸ்லிம் மும்மாவின் துரோகியாக தன்னை அடையாளபடுத்தினார் காஸாமக்கள் வேறு வழி இன்றி காஸா வுக்கும் எகிப்துக்கும் இடையில் நிலக் கீழ்சுரங்கம் தோண்டி உயர் வாழ தேவையான உணவு பொருட்களை கடத்தும்நிலைக்கு நிர்பந்திக்க பட்டனர் அத்தியாவசிய பொருட்களை கடத்திவந்த போதும், எகிப்திய போலிஸ் அத்தகைய சுரங்கங்களை தகர்த்து வருகின்றது நிலக் கீழ்சுரங்கத்தினுள் விஷ வாயுக்களை செலுத்தி பல பலஸ்தீன சகோதர்களைகொலையும் செய்யதுள்ளது தற்போது நிலக் கீழ் சுரங்கம் தோண்டி எகிப்துக்குள்நுழையாதவாறு நிலக் கீழ் இரும்பு சுவர்களை கட்டிவருகின்றது இவற்றைதொடர்ந்தும் பார்த்து வரும் முஸ்லிம் உம்மாஹ் தற்போது உலகம் முழுவதிலும்பரவலாக ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் நாட்டு இராணுவங்களை காஸாவைபாதுகாக்க அனுப்புமாறு கோரும் ஆர்பாட்டங்கள்அதிகரித்து வருகின்றது .
oruummah.orgkoothanallur muslims