கஷ்மீர்:70 வயது முதியவரை சுட்டுக்கொன்ற ராணுவம்
http://koothanallurmuslims.blogspot.com/2010/04/70.html
ஸ்ரீநகர்:கஷ்மீரில் ஆள்மாறி 70 வயது முதியவரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹபீபுல்லாஹ் கானுக்கு தீவிரவாதத் தொடர்பு உள்ளது என்றும், அவரிடம் ஏ.கே.47 துப்பாக்கியும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றியதாகவும் ராணுவம் கூறியிருந்தது.
ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹபீபுல்லாஹ் கானுக்கு தீவிரவாதத் தொடர்பு உள்ளது என்றும், அவரிடம் ஏ.கே.47 துப்பாக்கியும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றியதாகவும் ராணுவம் கூறியிருந்தது.
ஆனால் விரிவான விசாரணையில் கொல்லப்பட்ட ஹபீபுல்லாஹ் கான் குப்வாரா மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண அப்பாவி மனிதர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்பாவி முதியவரை அநியாயமாக சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம் குற்றவாளிக் கூண்டில் சிக்கியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
பாலைவனத் தூது
www.koothanallurmuslims.com
காஷ்மீர்!! ?? .
ReplyDeleteஅங்கே நீங்கள் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம்; பள்ளிக்குச் செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம்; பேருந்து நிலையத்தில் காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம்; பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம்; ஆயுதத்தை சோதித்துப் பார்க்கச் சிலரை கொல்லலாம். இன்னும், இன்னும்... எது வேண்டுமானாலும் செய்யலாம்
LINK:
http://ilayangudikural.blogspot.com/2010/04/blog-post_12.html
CLICK THE LINK BELOW AND READ
காஷ்மீர் காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பியுள்ளது.
***********************