600 சீனர்கள் மதம் மாறினார்கள்

http://koothanallurmuslims.blogspot.com/2009/09/600.html
சவுதி அரேபியாவில் 24 மணி நேரத்தில் 600 சீனர்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள்

சவுதி அரேபியாவில் ஹராமாயின் ரெயில் திட்டத்தில் வேலை செய்யும் சீனர்களில் 600 பேர் 24 மணி நேரத்தில் முஸ்லிம்களாக மதம் மாறினார்கள். 450கி.மீ.தூரத்திற்கான ரெயில் பாதையை அமைக்கும் பணியை சீன ரெயில் கம்பெனி காண்டிராக்டு எடுத்து இருந்தது. மெக்காவையும், மதினாவையும் இணைக்கும் இந்த ரெயில் திட்டத்தில் 5 ஆயிரம் சீனர்கள் வேலை செய்து வருகிறர்கள்.
இவர்களுக்காக சீன மொழியில் இஸ்லாம் மதத்தை அறிமுகம் செய்யும் புத்தகம் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த புத்தகம் கிடைத்த 24 மணி நேரத்தில் 600 சீனர்கள் மதம் மாறினார்கள்.
நன்றி
தினதந்தி 29-09-2009