SDPI கட்சியின் தேசிய தலைவராக A.ஸயீத் தேர்வு
http://koothanallurmuslims.blogspot.com/2013/04/sdpi.html
சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் கடந்த மார்ச் 30, 31 தேதிகளில் கோவை மாநகரம் ஆயிஷா மஹாலில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அடுத்த 2 ஆண்டுகளுக்கான தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.தேர்தல் அதிகாரியாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் பி.கோயா செயல்பட்டார்.
தேர்தலில் தேசிய நிர்வாகிகளும், 45 தேசிய செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாக கமிட்டி உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய நிர்வாகிகள்:
தேசிய தலைவர்
A. ஸயீத் (கேரளா)
தேசிய துணைத்தலைவர்கள்
1.பேராசிரியை நாஸ்நின் பேகம் (கர்நாடகா)
2.ஹாஃபிஸ் மன்சுர் அலிகான் (ராஜஸ்தான்)
3.சாம்குட்டி ஜேக்கப் (கேரளா)
பொதுச் செயலாளர்கள்
1.அப்துல் மஜீத் பைஜி (கேரளா)
2.அஃப்சர் பாஷா (கர்நாடகா)
3.வழக்குறைஞர் ஷரபுதீன் அஹ்மது (உ.பி)
செயலாளர்கள்
1.டாக்டர்.மெஹ்பூப் ஷெரீஃப் அவத் (கர்நாடகா)
2.அப்துல் ரஷீது அக்வான் (டெல்லி)
3.ரபீக் முல்லா (கர்நாடகா)
பொருளாளர்
வழக்குறைஞர் சாஜித் சித்தீக்கி
தேசிய நிர்வாக கமிட்டி (செக்ரேடரியேட்)
1.ஏ. ஸயீத்
2.அஃப்சர் பாஷா
3.அப்துல் மஜீத் பைஜி
4.வழக்குறைஞர் ஷரபுதீன்அஹமத்
5.இ.அபூபக்கர்
6.டாக்டர்.மெஹ்பூப் ஷெரீஃப் ஆவாத்
7.முஹம்மது ஷாஃபி
8.நஸ்ருதீன்
9.முகைதீன் குட்டி பைஜி
10.நவ்சாத் புன்னக்கல்
11.ஹாபிஸ் மன்சுர் அலிகான்
12.யாஸ்மீன் ஃபரூக்கி
13.கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி
14.அப்துல் மஜீத்
15.வழக்குறைஞர் கே.எம்.அஷ்ரஃப்