திமுகவினரின் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2009/05/blog-post_23.html
மத்திய சென்னை தொகுதியில் கள்ள ஓட்டுப் போடவந்த திமுகவினரை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது காவல் துறை முன்னிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினரின் அராஜகப் போக்கைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.